Friday 22 April 2011

ஐக்கூ அரும்புகள்....

            அடுத்த வீட்டில்
            அல்சேஷன்
            என் காலில் புதுச்செருப்பு

2 comments:

  1. அன்புள்ள அண்ணன்..

    உங்கள் வருகை இனிமையானது. இனி வலைப்பூ உலகம் புதுமையான படைப்புக்களைச் சந்திக்கும். தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. தம்பியுடையான் படைப்புக்கு அஞ்சான்......என்று சொல்லத்தோன்றுகிறது...
    சூரிய அண்ணன்

    ReplyDelete